இன்று சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

இன்று(03) சனிக்கிழமை காலை 06 மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்பட்டுள்ளதாக  இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் முள்ளைத்தீவு, கேகாலை, அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகளே தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.

அத்துடன் கேகாலை மற்றும் குருனாகலை மாவடங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.