இளம் யுவதி என நினைத்து அன்ரியுடன் வாட்ஸப்பில் பாலியல் தொடர்பு!

இளம் யுவதி என நினைத்து 51வயது மதிக்கத்தக்க வவுனியாவில் வசிக்கும்  அன்ரியுடன் வாட்ஸப்பில் பாலியல் தொடர்பு வைத்திருந்த பிரான்ஸ் இளைஞன் ஒருவர் பல இலட்சங்களை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தனது சொந்தக்கரர் ஒருவர் மூலம், பணமோசடி கும்பல் ஒன்றினது  வலையமைப்பில் தொழிற்படும் வவுனியாவைச் சேர்ந்த குறித்த அன்ரியின் வட்ஸ்அப் இலக்கத்தை பிரான்ஸ் இளைஞர் பெற்றுள்ளார்.

குறித்த வலையமைப்பின் ஊடாக இலங்கையில் செயற்படுவதாக போலியான் நிறுவனம் ஒன்றில் பிரான்ஸ் இளைஞனையும் குறித்த பெண் அங்கத்தவராக சேர்ந்துள்ளார்.

அதன்பின் குறித்த பெண்ணும் பிரான்ஸ் இளைஞனும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்துள்ளார்கள்.

ஒருகட்டத்தில் இவர்கள் இருவருக்குமான தொடர்பு தகாத உறவாக  மாறியுள்ளது.

குறித்த வவுனியா அன்ரிக்கு 27 வயதிலே திருமணம் ஆகிய மகளும் இருக்கின்றார், இந்நிலையிலேயே இவர்கள் வட்ஸ்அப்பில் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டு வந்துள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த அன்ரி பிரான்ஸ் இளைஞனின் தகாத புகைப்படங்களை வேறுஒரு இலக்கத்தில் இருந்து அவனுக்கு வட்சப் மூலம் அனுப்பி சமூக வலைத்தளத்தில் பிரசுரிப்போம் என மிரட்டி பெருமளவு பணத்தினை பறித்துள்ளார்.

குறித்த புகைப்படங்கள் யாருக்கு அனுப்பியது என இளைஞன் அறிந்ததை அடுத்து அந்த அன்ரியிடம் கேட்டுள்ளார். இதன் போது தனது தொலைபேசி களவு போய் விட்டதாகவும் அதிலிருந்தே குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

தொடரும் மர்ம குழுவில் அங்கம் வகிப்பவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் அன்ரிக்கு பல மோசடிகுற்ற  சாட்டுக்களுக்கு இலக்காகிய  வழக்குகளும் உள்ளமை தெரியவந்துள்ளது.

இது குறித்து கொழும்பில் உள்ள சி.ஜ.டியினரிடம் முறைப்பாடு பதியபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.