கங்கையில் மூழ்கி தாத்தாவும் இரு பேரன்களும் மரணம்!

கொஸ்கொட பிரதேசத்தில் கங்கையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள், காலி – கொஸ்கொட, துவே மோதர கங்கையில் நேற்று முன்தினம் மாலை நீச்சல் பழகிய போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா மற்றும் அவரின் பேரன்களான 6 வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்கள் கடற்படையின் சுழியோடிகளால் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.