மட்டக்களப்பில் உயிரிழந்து கரையொதுங்கும் கடல் ஆமைகள்!

மட்டக்களப்பு, கிரான்குளம் பிரதேசத்தில் மூன்று கடல் ஆமைகளும் ஒரு  டொல்பின் மீனும் உயிரிழந்த நிலையில் இன்று கரை ஒதிங்கியுள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பில் வைத்து X-Press Pearl எனும் கப்பல் தீக்கிரை ஆகியிருந்தது.

இதன் போது கப்பலில் இருந்து பாதிப்பை ஏற்படுத்த கூடிய சில இரசாயனங்கள் கடலில் கலந்திருப்பதோட்டு, அவற்றில் சில கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை அடுத்து ஆமைகளும் மீன்களும் இறந்த நிலையில் கரையொதுங்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வந்த நிலையில் இன்றைய தினமும் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.என்பன கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.