யாழில், நாய் உயிரிழந்த சோகத்தில் பெண் உயிரிழப்பு!

தனது செல்ல பிராணியான நாய் திடீரென உயிரிழந்தசோகத்தில் 5 நாட்களாக சாப்பிடாமல் இருந்த 61 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்ப்வம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

இவர் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் என்ற 3 பிள்ளைகளின் தாயார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாதொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.