யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர்களிற்கான விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் COVID 19 நிலைமை காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளை பெற்று கொள்ளும் நேயாளிகளுக்கான மருந்து வகைகளை  தபால் மூலம் அனுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே நோயாளர்கள் தமக்கு தேவையான மருந்து வகைகளை கீழே  உள்ள தெலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தமது விபரங்கள் (பெயர் , கிளினிக் இலக்கம், முழுமையான விலாசம் மற்றும் தெலைபேசி இலக்கம்) ஆகியவற்றை அறியதந்தால் அம்மருந்துகள் தபால் ழூலமாக எவ்வித கட்டணமும் இன்றி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோயாளர்களின் வசதி கருதி முன்னர் அறிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாக மேலும் இரு நேரடி தொலைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட தொ.இலக்கம்

  1. 021 222 2268
  2. 021 315 2921

முன்னர்அறிவிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பு கொள்ளவேண்டடிய தொலைபேசி இலக்கங்கள்

  1. 021 221 4249
  2. 021 222 2261
  3. 021 222 3348

பணிப்பாளர்,

போதனா வைத்தியசாலை

யாழ்ப்பாணம்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.