ஒரு வயது குழந்தை கொரோனாவால் பலி!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ஒரு வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த குழந்தைக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெல்லிப்பழை – பெரியபுலம் பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.