புத்தாண்டில் 18பேர் பரிதாபகரமாக இலங்கையில் பலி!

புத்தாண்டு தினமான நேற்று (01) சனிக்கிழமை நாடு முழுதும் நடைபெற்ற விபத்துக்களால் 18 பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.

இவர்களுள் 8 பேர் நேற்றையதினத்தில் நடைபெற்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய 10 பேரும் இதற்கு முன்னர் நடைபெற்ற விபத்துக்களால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.