செல்லப்பிராணி இறந்தால் 2 நாள் சம்பளத்துடன் லீவு!

ஊழியர்களது செல்லப்பிராணிகள் இறந்து விட்டால் அதன் இறுதி சடங்கிற்காக அவர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துளளது.

கொலம்பியாவில் குழந்தை இல்லாத சிலர் செல்லப்பிராணிகளையே குழந்தைகளாக பார்ப்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கொலம்பிய லிபரல் கட்சி உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.