கொழும்பில் 3 சிறுமிகளை காணவில்லை, அனைவரிடமும் அவசர வேண்டுகோள்

நேற்று (8) காலை 10 மணி தொடக்கம் இந்த 3 சிறுமிகளையும் காணவில்லை.

இன்று குறித்த மூன்று சிறுமிகளைகளும் கடைசியாக, காலி முகத்திடலில் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை சிறுமிகளின் வயது 13 -15 க்கு உட்பட்டவர்கள். இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0777 777 947 என்ற எண்ணிற்கு உடனடியாக அழைத்து தெரிவிக்கவும்.

இந்த தகவலை சிறுமிகளின் தந்தை, தாய் மற்றும் உறவினர் இலங்கை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.