அடுத்த ஆண்டிற்கான வரவு – செலவு திட்டம்!

2022 ஆம் நிதி ஆண்டிற்கான 76 ஆவது வரவு - செலவுத் திட்டம்

 •  2021-11-12 16:08:18

  நேரடியான வருமானத்தை ஈட்டுவதற்கு பயன்படாத சொத்துக்களை பயன்படும் வகையில் மாற்றுதல்.

 •  2021-11-12 16:07:56

  இலங்கையில் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வணிக ரீதியான அணுகுமுறையை போட்டி நிலைமைக்கு எடுத்துச் சென்று, சகலருக்கும் பலன் கிடைக்கக் கூடிய வகையில் மாற்றுதல்.

 •  2021-11-12 16:07:23

  சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய அறிவியல் முறைமை

 •  2021-11-12 16:06:02

  நடைமுறை சமுர்த்தி செயற்பாடுகளை நவீன மயப்படுத்த எதிர்பார்ப்பு : கிராமிய அபிவிருத்தி இயக்கமாக அதனை மாற்ற எதிர்பார்ப்பு.

 •  2021-11-12 16:05:31

  அரச நிதி கொள்கை வகுக்கும் போது, இரண்டாவது முன்னுரிமை சேமிப்பின் பால் வழிநடத்துவதாகும்

 •  2021-11-12 16:05:15

  மூலதன உதவிகளை வழங்கி அரச மற்றும் தனியார் துறையினரின் வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கான சாளரங்கள் திறப்பு

 •  2021-11-12 15:45:57

  நாடு முடக்கப்பட்ட காலத்தில் வருமானத்தை இழந்த தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்க 1500 மில்லியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.