3 வருடத்தின் பின்னர் சிகரெட் விலை உயர்வு!

சிகரெட் விலையினை உடனடியாக அமுலாகும் விதத்தில் 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

இதன் மூலமாக 8 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்க படுகின்றது எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, கடந்த 3 வருடங்களின் பின சிகரெட்டின் விலையானது அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.