கதிர்காமம் சென்ற வான் லொறியுடன் மோதி விபத்து!! ஒருவர் பலி!!

கதிர்காமம் செல்லகதிர்காமம் வீதியில் லொறி ஒன்றும் வாகனம் ஒன்றும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த 5பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

May be an image of carNo photo description available.May be an image of car

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.