அம்மன் ஆலயத்தில் நிகழும் அதிசயம்! (வீடியோ)

பளைப்பிரதேசத்தில் அரத்தி நகர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று ஆலயமான அரத்தி அம்மன் ஆலயத்தில் கடந்த சில நாட்களாக ஆலய வளாகத்தினுள் உள்ள வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அரத்தி அம்மன் ஆலயத்தில் இதுவரை இப்படியான சமப் வம் நிகழ்ந்ததில்லை எனவும் குறித்த சம்பவம் வியப்பாக உள்ளது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் யாழ் புன்னாலைக்கடடுவன் பகுதியிலும் மற்றும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் ஆகியவற்றிலும் இவ்வாறான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பல வருடங்கள் பழைமையான வேப்பமரங்கள் சிலவற்றில் இவ்வாறு பால் போன்ற திரவம் வடிகின்றது. இது ஓர் அரிதான நிகழ்வு என்பதும் குறிப்பிடதத்க்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.