யாழில் பிரதேச சபை சாரதி தூக்கிட்டு தற்கொலை!!

யாழ் மல்லாகம் பகுதியில் நேற்று திங்கள காலை வலிவடக்குபிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் வீட்டில் தீடிரென தூங்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

மல்லாகம்ஸ்ரார்விளையாட்டுக்கழகத்தின் வீரரான குறித்த இளைஞர்விளையாட்டில்சிறந்தவீரராகவிளங்கியதாகதெரிவிக்கப்படுகின்றது சம்பவத்தில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்தரவீந்திரன் பிரசன்னா வயது 28 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் .

சடலம் உடல் கூற்று சோதனைக்காகதெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.