மக்களின் கருத்துக்களை கேரி இருக்கும் ஜனாதிபதி செயலணி!

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனும் கருத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணி இப்பொழுது பொதுமக்களது கருத்துக்களை கோரியுள்ளது.

இந்த தகவல்களை நிறுவனங்கள், குழுக்கள் அல்லது தனிநபர்களிடம் இருந்து பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஜனாதிபதி செயலணியின் மின்னஞ்சல் முகவரி அல்லது தபால் முகவரிக்கு நவம்பர் 30ம் திகதிக்கு முன்னர்  சமர்ப்பிக்க முடியும்.

மின்னஞ்சல் ; ocol.consultations@gmail.com

தபால் முகவரி ; செயலாளர், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி, தபால் பெட்டி இலக்கம் 504, கொழும்பு (Presidential Task Force on ‘One Country, One Law’, P.O. Box 504, Colombo)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.