கொரோனா மரணத்தில் இலங்கை இரண்டாமிடம்!

கடந்த ஒரு வார காலத்தில் ஆசிய வலயத்தில் இடம்பெற்ற கொரோனா மரணங்களில் அடிப்படையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

உலகத்தின் கொரோனா நிலைமைகள் தொடர்பில் worldometers எனும்  இணையதளம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

குறித்த இணையத்தளமே இத்தகவலையும் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 1209 கொரோனா மரணங்கள் கடந்த ஒரு வாரத்தில் பதிவாகியுள்ளது.

ஆசிய வலயத்தில் 48 நாடுகள் உள்ள நிலையில் ஜோர்ஜியா 1ம் இடத்தில் உள்ளது.

இதனை அடுத்து இலங்கை 2ம் இடத்தில் உள்ளது.

அத்தோடு அதிக கொரோனா மரணங்கள் இடம்பெறும் உலக நாடுகளின் பட்டியலில் 9வது நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.