நாட்டில் தற்போதுவரை 4427பேருக்கு கொரோனா!

நாட்டில் இன்றைய தினத்தில் தற்போதுவரை 4427 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 801ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 2,386 பேர் இன்றைய தினத்தில் குணமடந்த நிலையின் வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 46 ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கால் அரசிற்கு தினமும் எவ்வளவு நட்டம் தெரியுமா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.