சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை அரசினால் நிர்ணயம்!

சீனி மற்றும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினை அரசாங்கம்  நிர்ணயம் செய்ததோடு அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிவிசேட வர்த்தமானியையும் வௌியிட்டுள்ளது.

வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ) 

பொதி செய்யப்பட்டது – 125 ரூபா

பொதி செய்யப்படாதது – 122 ரூபா

சிவப்பு சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ) 

பொதி செய்யப்பட்டது – 128 ரூபா

பொதி செய்யப்படாதது – 125 ரூபா

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ) 

கீரி சம்பா – 1 கிலோ 125 ரூபா

வௌ்ளை/சிவப்பு சம்பா – (வேகவைத்தது – சுதுரு சம்பா தவிர) – 1 கிலோ 103 ரூபா

வௌ்ளை/சிவப்பு நாடு – (வேகவைத்தது – மொட்டை கருப்பன், ஆட்டக்காரி தவிர) – 1 கிலோ 98 ரூபா

வௌ்ளை/சிவப்பு அரிசி (Raw Rice) – 1 கிலோ 95 ரூபா

இலங்கையின் பிரபல இடத்தில் உறவு கொண்டவர்கள் சிக்கினார்!

அம்பாறையில் இரு கைக்குண்டுகளை மீட்டு வெடிக்கவைத்த பொலிசார்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.