அத்தியவாசிய பொருட்களின் விலை 46 % சதவீதத்தினால் உயர்வு!

கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் அத்தியவாசிய பொருட்களின் விலைகள் 46 % சதவீதத்தினால் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

பி பி சி உலக சேவை நாடு தழுவிய ரீதியில் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.