யாழில் முகத்தை மூடிக்கொண்டு ஓடிய நடிகை தம்மன்னா (வீடியோ)

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பிரமாண்ட இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் பலர் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளனர்.

தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் நடிகை தம்மன்னா, நடிகர் சதீஸ், நகைச்சுவை நடிகர் யோகிபாபு என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடிகை தம்மன்னா யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். இதன்போது முகத்தை மூடும் தொப்பி அணித்த ரீசேட்டுடன் விமான நிலையத்தை விட்டு  வெளியில் வந்தவர் மெதுவாக செல்லாமல் மிக வேகமாக வாகனத்தை நோக்கி ஓடும் காட்சிகள் கீழ் உள்ள வீடியோவில்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.