டிசம்பர் DJ nightக்கு யாழில் அனுமதி மறுப்பு

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதியில், வருட இறுதியை முன்னிட்டு (Year End) இரவு இசை நிகழ்வுக்கு (DJ night) யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநகர சபை அனுமதியளிக்க மறுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ ஹோட்டலில் கடந்த நவம்பர் 4ம் திகதி இடம்பெற்ற இசை நிகழ்வில் (DJ night) கலந்து கொண்ட இளையோர் மது அருந்தியதாகவும் , அதில் சிலர் போதைப்பொருளை பாவித்ததாகவும் செய்திகள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் வருட இறுதி இரவு டிசம்பர் இசை நிகழ்வுக்கு அனுமதி கோரிய நிலையில் , மாநகர சபை அனுமதி கொடுக்க மறுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.