ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதியுடனும் இந்திய பிரதமர் உடனும் இது தரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.