80 கிலோ கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில் 34 வயது நபர் கைது – Jaffna News

A man who had 80 kg of ganja in Jaffna was arrested - LBC Tamil News

இராணுவ புலனாய்வினருக்கு கிடைத்த தகவலை அடுத்து உரும்பிராய் பகுதியில் யாழ் பொலிஸ் விசேட அதிரடிப்படை மேற்கொண்ட சோதனையில் 80 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 34வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்ய தயாராக இருந்த கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளை நடாத்திய பின் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.