மனைவியை தாக்கிய கணவன் மீது பொலிசார் துப்பாக்கி சூடு

தனது மனைவியை ஆயுதத்தால் தாக்கிய நபர் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் வாதுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் பொலிசார் முன்னிலையில் தனது மனைவியை தாக்க முயற்சித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபரும், தாக்குதலுக்கு இலக்கான அவரது மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

LBC Tamil | Sri Lanka News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.