தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஊழியர்களுக்கு அதிரடி நடவடிக்கை எடுத்த ஒன்ராறியோ மருத்துவமனை!

ஒன்ராறியோ வின்ட்சர் மருத்துவமனையில், 140 ஊழியர்கள் முதல் கொரோனா தடுப்பூசியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறாததால் ஊதியமில்லா விடுப்பில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

செப்ரெம்பர் 22 -ம் திகதிக்குள் முதல் தடுப்பூசியைப் பெறாத குறித்த 140 ஊழியர்களுக்கும், ஒக்டோபர் 7 –ஆம் திகதி வரை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வின்ட்சர் பிராந்திய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த நாளுக்குப் பின்னர், தடுப்பூசி போடப்படாத ஊழியர்களின் வேலை நிறுத்தப்படும் அல்லது சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் மருத்துவமனை எச்சரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.