யாழ் சுண்டுக்குழியில் விபச்சார விடுதி, 4 விபச்சாரிகளுடன் ஓனர் கைது!! (Photos)

நீண்டகாலமாக தங்கும் விடுதி எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அருகில் தங்கும் விடுதி எனும் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே நேற்று (24) புதன்கிழமை இரவு சுற்றி வளைக்கப்பட்டது.

இதன்போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு அழகிகளும், விபச்சார விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.

0777242427 , 0777412713 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக குறித்த விடுதியில் அழகிகளை ஒப்பந்தம் செய்து மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்றோர் அங்கு சென்று வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.