எம்மை பற்றி

2021, டிசம்பர் 08ம் திகதி அன்று பதிவு செய்யப்பட்டு 2021ம் ஆண்டு தனது செய்தி சேவையினை LBC Tamil ஆரம்பித்தது. தாயக, தென்னிலங்கை அரசியல் செய்திகள், பொழுபோக்கு அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியள்ளது. முக்கியமாக தமிழ் மக்களின் உரிமை மீட்புக்காய் தாயகத்திலும் புலத்திலும் இடம்பெறுகின்ற போராட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியள்ளது.

இன்று உலகமெங்கும் எமது வலைத்தளத்தின் பாவனையாளர்கள் அதிகரித்து இருக்கின்றனர். இதனால் வேகமாக செயற்படக்கூடிய சேவர்களுடன் வளர்ந்து வரும் அதிக தொழிட்நுட்ப மற்றங்களை உட்புகுத்தி எமது இணையத்தளம் இயங்கி வருகிறது.

எமது இணையத்தளத்திற்கு பல நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பாவனையாளர்கள் வருகின்றனர்.

அன்புடன்,

நிர்வாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.