கனடாவில் குழந்தை சடலமாக மீட்பு! தந்தை கைது!

கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில் பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை பகல் சுமார் 9 மணியளவில் வெல்லெஸ்லி டவுன்ஷிப்பில் பவல் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விசாரிக்க சென்ற பொலிசார், குறிப்பிட்ட குடியிருப்பில் ஒரு வயதேயான குழந்தை ஒன்றை சடலமாக மீட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.