காதலர் தின பரிசாக காதலனின் இரு கால்களையும் உடைத்த காதலி!

காதலர் தினத்தில் காதலனின் இரு கால்களையும் உடைத்த முன்னாள் காதலி குறித்த செய்தி இலங்கையின் காலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த யுவதியை கடந்த பத்து வருடங்களிற்கு முன் காதலித்த வாலிபன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்த நிலையில் முன்னாள் காதலனை ஆசை வார்த்தை கூறி அழைத்து தனது கணவனுடன் சேர்ந்து குறித்த நபரின் இரு கால்களையும்  உடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.