ஸ்கூல் பசங்க கல்யாண வீடியோ…..! கதறும் 90ஸ் கிட்ஸ்!!

லாக்டவுன் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் மாணவன் ஒருவன் மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ மிக வேகமாக வைரலாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் சக மாணவியின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.

இதற்கு சக மாணவர்கள் பேப்பரினை கிழித்து மலர்கள் தூவுவதை போல தூவி கத்தி உள்ளனர்.

இதனை பார்த்து பலர் இணையத்தில் கதறி மீம்ஸ்களை போட்டு தள்ளி வருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.