ஆரம்பமாகியது 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52வது நிகழ்வு இன்று கோலாகலமாக ஆரம்பமாகியது. திரைப்பட விழாவில் சர்வதேச பிரிவில் சுமார் 73 நாடுகளில் இருந்து 148 படங்கள் இடம்பெறுகிறது.

இந்நிகழ்வானது எதிர்வரும் 28ம் திகதி வரை விழா நடைபெறவுள்ளது.

இதில் ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லைவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்து கொள்கின்றன.

ஆரம்ப விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாலிவுட் நட்சத்திரங்களான  சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங், மத்திய ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு இவ்விழாவில் சுமார் 75 திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.