பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய வெண்பா!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா.

600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வில்லியாக நடிப்பவர் பரீனா.

இந்நிலையில் பரீனா நிஜவாழ்வில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு பிரசவம் அண்மித்து வருவதனால் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இவருக்கு பிரசவம் நெருங்குவதனால் இவர்ர் ஜெயிலுக்குப் போவது போன்று சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் வெண்பா சீரியலில் இருந்து விலகுவதனை உறுதி செய்யும் விதத்தில், வீட்டு வேலைக்காரியாக நடிக்கும் புஷ்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிஸ் யூ பரீனா என தெரிவித்துள்ளார்.

எனினும் இது எந்த அளவிற்கு உண்மையானது என அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.