முடிவுக்கு வரும் முக்கிய சீரியலால், வருந்தத்தில் ரசிகர்கள்….!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் அதிகளவான சீரியல்களுக்கு பெருமளவான ரசிகர் கூட்டம் காணப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அந்தவகையில் விஜய் டிவியில் வந்த முக்கிய சீரியல் தான் தேன்மொழி B.A.

இதில் ஜாக்லின், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்திருந்தனர்.

ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபலமான இச்சீரியல் விரைவிலே முடிவிற்கு  வர உள்ளது. அத்தோடு இதன் கிளைமாக்ஸ் எபிசோட் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் எனவும் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.