பிக் பாஸ் போட்டியாளாராக இலங்கை பெண்! விபரம் இதோ!

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ளது.

இந்தாண்டு 20-க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

அந்த லிஸ்ட்டில் இருக்கும் சிலரைப் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில்  தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏன் பிக் பாஸில் கலந்துகொள்ள நினைக்கிறோம்’ என்பதை விளக்கி வீடியோ எடுத்து சேனலுக்கு அனுப்பி வைத்தவர்களில் இருந்து சிலர் தேர்வாகி உள்ளார்களாம்.

அந்தப் பட்டியலில் இருக்கும் இலங்கை பெண் குறித்த விவரங்கள் கசிந்துள்ளது.

இலங்கையில் இருந்து டிக் டாக் பிரபலமும் ஐபிசி தொலைக்காட்சியில் நிகழ்சி தொகுப்பாளினியுமான ஜனனி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.