பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா!

ஒக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5 தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்பொழுது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் வார சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அபிநய் ஒருவாரத்திற்கு 2.75 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

இவரை அடுத்து காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதாவிற்கு 2.5 லட்சம் வாரம் கொடுக்கப்படுகிறது.

இமான் அண்ணாச்சிக்கு 1. 75 லட்சம் வழங்கப்படுகிறது. இவரைத் தொடர்ந்து ராஜுக்கு ஒரு வாரத்திற்கு 1.5 லட்சம் கொடுக்கப்படுகிறது.

விஜய் டிவியில் தொகுப்பாளரான பிரியங்காவிற்கு 1.2 லட்சம் கொடுக்கப்படுகிறது.

பிரியங்கா போல் பாவனிக்கும் வாரம் 1.2 லட்சம் வழங்கப்படுகிறது.

இசைவாணி மற்றும் வருண் இருவருக்கும் தலா ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. அக்ஷரா, ஐக்கி, தாமரை, சிபி, நிரூப் ஆகிய ஐவருக்கும் ஒரு வாரத்திற்கு தலா 70 ஆயிரம் கொடுக்கப்படுகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளத்தை அறிந்த ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா என ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.